Kanu Parivettai Utsavam At Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple

1
597 views

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07

Kanu Parivettai Utsavam was celebrated in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On January 16th 2016, being Kanu Pongal, in the morning around 11.30 am Visesha Thirumanjanam was performed for Sri Perumal and in the evening around 7 pm Sri Perumal had Thiruveethi Purappadu on Kudhirai Vahanam. The Vedupari Utsavam was potrayed at North Maada Street, the jewels of Perumal stold by Thirumangai Azhwar and found later are recited during the occasion. Many Bakthas participated in the Utsavam and received the blessings of Sri Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ மன்மத வருஷம் தை மாதம் (ரேவதி நக்ஷத்ரம்) 2ந் தேதி 16.01.2016 சனிக்கிழமை கனுப் பொங்கலை முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதிப்  புறப்பாடு கண்டருளினார். வடக்கு மாட வீதியில் “வேடு பறி” உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாளின் திருவாபரணங்கள் திருமங்கை மன்னனால் களவாடப்பட்டு பின் கண்டுபிடிக்கப்பட்டதாக “களவு போன திருவாபரணங்களின் ஜாப்தா” வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the Utsavam:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_11 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_12 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_13 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_14 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_15 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_16 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_17 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_18 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_19

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here