Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Aadi Ammavasai Purappadu

0
163
Twitter
WhatsApp

Yesterday, 26 July 2014, Jaya Varusha Punarpoosam, Aadi ammavasai Perumal Purappadu took place in grand manner at Sri Bakthavathsala Perumal Temple, Thirukannamangai. Being Aadi Amavasai in the evening lot of astikas took part in the Perumal Ul Prakara Purappadu and had the blessings of Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ” க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரமான” திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஆடி மாதம் 10 ந் தேதி 26.07.2014 சனிக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, காலை 11 மணியளவில் திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ப்ரகாரப் புறப்பாடும் நடைபெற்றது.
அவ்வமயம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during Purappadu..
Photography : Sri Dr Rajagopalan TSR
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here