Thirukannamangai Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Utsavam : Day 2

0
314
Twitter
WhatsApp

As part of Ongoing Swami Desikan Thirunakshatra Mahotsavam at Thirukkanamangai. September, 16th, 2015 is day 2 of Utsavam,In the morning thirumanjanam for Sri Hayagreevar and Swami Desikan with Recitation of Pasurams from Thirupallandu, THirupalliezhuchi, Thiruppavai, Periya Thirumozhi 3,4,5 hundreds, and Amritharanjani from Desika Prabhandam, After sattrumurai Thathiyaradhanai took place. Like wise in the evening pasurams are recited with Swami Desikan Thiruveedhi Purappadu.

காலை 7 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆகி திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, பெரிய திருமொழியில் 3,4,5 பத்துக்கள், தேஸிகப்ரபந்தத்தில் அமிர்தரஞ்சனி ஸேவிக்கப்பட்டு சாற்றுமுறை முடிந்து ததியாராதனம் நடைபெற்றது.

மாலை திருவாய்மொழி 2 ம் பத்து, தேசிகப்ரபந்தம்- அதிகார ஸங்க்ரஹம் ஸேவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஸ்ரீ தேசிகன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். வீதியில் 2 ம் திருவந்தாதி ஸேவிக்கப்பட்டது. சாற்றுமுறை 10 பாசுரம் சேவிக்கப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்.

For Previous day Utsavam : Thirukannamangai Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Utsavam : Day 1

These are some of the photos taken during the occasion…

Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here