Mandalabisheka poorthi mahothsavam in Soundaryapuram

0
177
Twitter
WhatsApp

Mandalabisheka poorthi mahothsavam is scheduled in Sri Ambujavalli nayika sametha Sri Adhikesava perumal sannidhi in Soundaryapuram(7kms from Vandavasi) on 25.10.2015 Sunday. Samprokshanam was performed to Sri Perumalai meetta Sundaravaradha anjaneyar and Sri Padmachakram was performed on September 3. Followed by the 48 days of mandalabishekam, the poorthi mahothsavam is planned on 25.10.2015 Sunday. All ashthikas are requested to participate in this uthsavam.

 

வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ள ‪#‎சௌந்தர்யபுரம்‬ கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சந்நிதியில் புதிதாக பிரதி…ஷ்டை செய்யப்படுள்ள நம்பெருமாளை மீட்ட ஸ்ரீ சுந்தர வரத ஆஞ்சனேயருக்கு வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மண்டலாபிஷேக பூர்த்தி மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது. ஆஸ்திக அன்பர்கள் இந்த மஹோத்ஸவத்தில் திரளாக கலந்துகொண்டு ஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளின் க்ருபைக்கு பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறோம்.
தொடர்புக்கு,
ஸ்ரீ விஜயராகவன் - 9894191094

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here