Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam- Day 2

0
164
Twitter
WhatsApp

Irappathu of Thiruadhyayana Utsavam was celebrated in a grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai Divyadesam. On December 22nd 2015, in the morning around 11.30 am Visesha Thirumanjanam was performed for Sri Perumal and in the evening around 7.30 pm there was a Purappadu for Perumal to paramapada vasal followed by asthanam at mandapam. Grand satrumurai and sevakalam took place and Azhwar mariyadhai was performed. Many Bakthas participated and received the blessings of Sri Bhakthavatsala Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ மன்மத வருஷம் மார்கழி மாதம் 6ந் தேதி 22. 12.2015 செவ்வாய்க்கிழமை இராப்பத்து உத்ஸவ இரண்டாம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வாராதிகள் மர்யாதை ஆனதும் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the occasion:

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here