Srimad Andavan Poundarikapuram Swami Sancharam To Malleswaram Sri Yadugiri Yathiraja Mutt

0
400
Twitter
WhatsApp

HH Srimad Rayapuram Andavan swami performed sancharam to Malleswaram Sri Yadugiri Yathiraja Mutt. On March 18th 2016, HH Sri Yadugiri Yathiraja Narayana Ramanuja Jeeyar welcomed Srimad Andavan with Poorna Kumbha Mariyadhai and Srimad Andavan received satari mariyadhai at Udayavar Sannadhi. HH Sri Yadugiri Yathiraja Narayana Ramanuja Jeeyar and Srimad Andavan had Sambashanai for sometime in the mutt. Many sishyas participated in the occasion and received the blessings of Srimad Andavan and Jeer Swami.

ஸ்ரீ பவுண்ட்ரிகபுரம் ஸ்ரீமத் ஆச்சார்ய ஸ்வாமிகள், சிஷ்யர்களின் அபிலாஷையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்ரீ ஆஸ்ரம வரலாற்றில் முதல் முறையாக சஞ்சாரம் மேற்கொண்டார். சஞ்சாரத்தின் ஒரு பகுதியாக 18th mar 16 அன்று ஸ்ரீமத் யதிராஜ மடத்திற்கு, எழுந்தருளினார். முன்னதாக ஸ்ரீ யதிராஜ நாராயண ஜீயர் ஸ்வாமிகள் 15th mar 16 அன்று பெங்களூரிலுள்ள ஸ்ரீமத் பவுண்ட்ரிகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஸ்வாமிகள் திருநட்சத்திரத்தன்று எழுந்தருளி ஸ்ரீமத் ஆச்சார்ய ஸ்வாமிகளை, ஸ்ரீமத் யதிராஜ மடத்திற்கு எழுந்தருளுமாறு விக்ஞாபித்துக்கொண்டார்.

ஸ்ரீமத் யதிராஜ மடத்திற்கு ஸ்ரீமத் ஆச்சார்ய ஸ்வாமிகள் எழுந்தருளியவுடன் ஸ்ரீமத் ஜீயர் ஸ்வாமிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, ஸ்ரீஸ்வாமிகளுக்கு, உடையவர் சன்னதியில் மரியாதை சமர்ப்பித்து, அனுக்ரஹ பாஷனம் செய்தருளினார். ஸ்ரீ ஸ்வாமிகளும் வைணவத்தின் ஏற்றம் பற்றியும் ஸ்ரீமத் யதிராஜ நாராயண ஜீயர் ஸ்வாமிகளையும் அனுக்ரஹித்தருளினார்.

The following are the photos taken during the occasion:



Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here