நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் மாட வீதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகனுக்கு புரட்டாசி பிராமத்சவத்தின் முதலாம் திருநாள் 15.09.2015 சுவாமி தேசிகன் காலை விசேஷ திருமஞ்சனம் கண்டருளி, அதன் தொடர்ச்சியாக மாடவீதிகளுக்கு பல்லக்கில் எழுந்தருளினார்.மாலை சூர்யப்ரபை வாஹனத்தில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். அதனை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹருடன் எழுந்தருளி, விசேஷ திருவாராதனம் கண்டருளினார்.
நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் மாட வீதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகனுக்கு புரட்டாசி பிராமத்சவத்தின் இரண்டாம் திருநாள் 16.09.2015 சுவாமி தேசிகன் காலை மாடவீதிகளுக்கு பல்லக்கில் எழுந்தருளினார். மாலை சிம்ம வாஹனத்தில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். அதனை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹருடன் எழுந்தருளி, விசேஷ திருவாராதனம் கண்டருளினார்.
These are some of the photos taken during the occasion
Swami Desikan Day 1 Utsavam
Swami Desikan Day 2 Utsavam
Photography : Sri Bharatwaj