Nagai Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Mahotsavam : Day 3 & 4

0
368
Twitter
WhatsApp

As part of the ongoing Swami Nigamantha Maha Desikan’s Varshika Thirunakshtra Mahotsavam at Swami Nigamaantha Maha Desikan Sannidhi, Nagapattinam. Day 3 & 4 was celebrated on !7 & 18 September 2015. Swami Desikan enjoys Thirumanjanam everyday in the morning and graces all the astikas while on procession through Maada Veethis on different vahanams amid Adhyabagha and Veda parayana goshti.In the evening on the day 3 and 4 of Utsavam, Swami Desikan in Pushpa Pallaku and simha vahanam thiruveedhi purappadu took place in the maada veedhis of Nagapattinam. Many astikas took part in the day 1 & 2 of Swami Desikan thirunakshatra utsavam and had the blessings of Acharyan and Perumal.

நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் மாட வீதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகனுக்கு புரட்டாசி பிராமத்சவத்தின் மூன்றாம் திருநாள் 17.09.2015 சுவாமி தேசிகன் காலை மாடவீதிகளுக்கு பல்லக்கில் எழுந்தருளினார். மாலை புஷ்ப பல்லக்கில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். அதனை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹருடன் எழுந்தருளி, விசேஷ திருவாராதனம் கண்டருளினார்.

நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் மாட வீதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகனுக்கு புரட்டாசி பிராமத்சவத்தின் 4 திருநாள் 18.09.2015 சுவாமி தேசிகன் காலை முத்தங்கி அலங்காரத்துடன் பல்லக்கில் மாடவீதிகளுக்கு எழுந்தருளினார். மாலை ஹம்ஸ வாஹனத்தில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். அதனை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹருடன் எழுந்தருளி, விசேஷ திருவாராதனம் கண்டருளினார்.

For previous day Utsavam : Nagai Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Mahotsavam Commences

Day 3 of Swami Desikan Thirunakshatra Utsavam

Day 4 of Swami Desikan Thirunakshatra Utsavam

Photography : Sri Bharatwaj

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here