திருவண்ணாமலை மாவட்டம், #வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள #இளங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் சன்னிதியில்#ஸ்வாமி_தேசிகனின் 747வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் 27.09.2015 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
These are some of the photos taken during the occasion…