Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Durmuki Varusha Pavithrotsavam Commences

0
489 views

thirukannamangai-sri-bhakthavatsala-perumal-temple-pavithrotsavam-day-1-2016

Durmuki Varusha Pavithrotsavam commences at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukkannamangai Divya desam. On 12th Nov 2016, Thirumanjanam was performed to Perumal in the morning followed by Homam in the Yagasalai. In the evening Thirupavithram was adorned to Acharyas, Azhwars and Dhivyadampathis and Ul Purappadu took place for Perumal. The pavithrotsavam will take place for three days until 14th November 2016.   Many devotees participated and had the blessings of  Divyadampathis.

திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் இன்று துர்முகி வருஷம் ஐப்பசி மாதம் 27ந் தேதி சனிக்கிழமை அஸ்வினி நக்ஷத்ரத்தில் திருப்பவித்ரோத்ஸவம் ஆரம்பத்தை ஒட்டி காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று மாலை 6 மணிக்கு யாகசாலை ஆரம்பித்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயார் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் அனைவருக்கும் திருப்பவித்ரம் சாற்றப்பட்டு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.   எதிர்வரும் 14.11.2016 திங்கட்கிழமை காலை “தங்க கருட “வாகனத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதியுலா நடைபெற உள்ளது.

These are some of the photographs taken during the occasion….

sam_0047 sam_0047_sc sam_0052_2 tsrr-sam_0002_sc tsrr-sam_0004 tsrr-sam_0005 tsrr-sam_0006 tsrr-sam_0006_sc tsrr-sam_0009 tsrr-sam_0013 tsrr-sam_0020 tsrr-sam_0027 tsrr-sam_0041 tsrr-sam_0042 tsrr-sam_0043 tsrr-sam_0045_sc tsrr-sam_0046 tsrr-sam_0047_sc tsrr-sam_0048 tsrr-sam_0049 tsrr-sam_0050 tsrr-sam_0051 tsrr-sam_0052_1 tsrr-sam_0052_2 tsrr-sam_0053 tsrr-sam_0053_sc tsrr-sam_0054 tsrr-sam_0055

Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here