As a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 14th 2014, In the morning Sridevi, Bhoodevi, Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal gave darshan from Thiruther, Lot of Bhaagavatha nearby came to Pull the Thiruther on purappadu at Thirukannamangai. In the evening at 8.00 P.M Perumal purappadu from thiruther to Dharshana Pushkarani , there Chakkarathazhwar Thirumanjanam and theerthavari took place in grand manner. Later Perumal goes to his asthanam there special thirumanjanam followed by Satrumurai and Theertha Goshti. Finally Selvar purappadu to Bali peedam and Dvaja Avarohanam took place as per agama sastras. Lot of Astikas took part in Thiruther, Theerthavari and had the blessings of Sri Bhakthavatsala Perumal.
பண்ணினŕŻŕ®ŞŕŻŤ பண்ணில் நின்றதோர் பான்மŕŻŕ®ŻŕŻŕ®ŞŕŻŤ*
பாலŕŻŕ®łŕŻŤ நெய்யின௠மாலŕŻŕ®°ŕŻŕ®µŕ®ľŕ®ŻŕŻŤ நின்ற-
விண்ணினŕŻ* விளங்கŕŻŕ®®ŕŻŤ சŕŻŕ®źŕ®°ŕŻŤŕ®šŕŻŤ சோதியŕŻ*
வேள்விய௠விள்க்கினொளி தன்னŕŻ*
மண்ணின௠மலŕŻŕ®ŻŕŻ ŕ®…ŕ®˛ŕŻ ŕ®¨ŕŻ€ŕ®©ŕŻ*
மால௠மாமதிய௠மறŕŻŕ®ŻŕŻ‹ŕ®°ŕŻŤ தங்கள்-
கண்ணினŕŻ* கண்கள் ஆரளவŕŻŕ®®ŕŻŤ நின்றŕŻ-
கண்ண மங்கŕŻŕ®ŻŕŻŕ®łŕŻŤ கண்ட௠கொண்டேனே*
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிரŕŻŕ®·ŕŻŤŕ®Ł மங்கள க்ஷேத்ரமான திரŕŻŕ®•்கண்ணமங்கŕŻŕ®Żŕ®żŕ®˛ŕŻŤ எழŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕ®°ŕŻŕ®łŕ®żŕ®Żŕ®żŕ®°ŕŻŕ®•்கŕŻŕ®®ŕŻŤ ஸ்ரீ பக்தவத்ஸலப் பெரŕŻŕ®®ŕ®ľŕ®łŕŻŕ®•்க௠நடந்த௠வரŕŻŕ®®ŕŻŤ சித்திர௠ப்ரŕŻŕ®®ŕŻŤŕ®®ŕŻ‹ŕ®¤ŕŻŤŕ®¸ŕ®µŕ®¤ŕŻŤŕ®¤ŕ®żŕ®˛ŕŻŤ, ​நேற்றŕŻâ€‹ ஸ்ரீ ஜய வரŕŻŕ®·ŕ®®ŕŻŤ சித்திர௠மாதம் 30ந் தேதி 14.05.2014 பŕŻŕ®¤ŕ®©ŕŻŤŕ®•ŕ®żŕ®´ŕ®®ŕŻ ŕ®•ŕ®ľŕ®˛ŕŻ ŕ®µŕ®´ŕ®•ŕŻŤŕ®•ŕ®®ŕŻŤŕ®ŞŕŻ‹ŕ®˛ŕŻŤ விஸ்வரூபம், திரŕŻŕ®µŕ®©ŕ®¨ŕŻŤŕ®¤ŕ®˛ŕŻŤ, காலசந்தி பூஜŕŻŕ®•ள் ŕ®®ŕŻŕ®źŕ®żŕ®¨ŕŻŤŕ®¤ŕŻ, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்த௠அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெரŕŻŕ®®ŕ®ľŕ®łŕŻŤâ€ťŕ®¸ŕŻŤŕ®°ŕŻ€ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக​ சரியாக 9 மணிக்க௠“யாத்ரா தானம்” ஆகி திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕŻŕ®•்க௠எழŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕ®°ŕŻŕ®ł பŕŻŕ®±ŕ®ŞŕŻŤŕ®Şŕ®ľŕ®źŕŻ ŕ®†ŕ®•ŕ®ż 9.45 க்க௠“ திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕ®żŕ®˛ŕŻŤâ€ť எழŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕ®°ŕŻŕ®łŕ®ż 10 மணிக்க௠வடம் பிடித்த௠திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕŻŤ நான்க௠ரத வீதிகளிலŕŻŕ®®ŕŻŤ வலம் வந்த௠இரவ௠8 மணிக்க௠திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕŻŤ நிலŕŻŕ®Żŕ®źŕ®żŕ®•்க௠வந்த௠திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕ®żŕ®˛ŕ®żŕ®°ŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕŻ ŕ®ŞŕŻ†ŕ®°ŕŻŕ®®ŕ®ľŕ®łŕŻŤ இறங்கி “ தர்ஸன பŕŻŕ®·ŕŻŤŕ®•ŕ®°ŕ®żŕ®Łŕ®żâ€ťŕ®•ŕŻŤŕ®•ŕŻ ŕ®Žŕ®´ŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕ®°ŕŻŕ®łŕ®ż, ஸ்ரீ சக்ரத்தாழ்வார் பŕŻŕ®·ŕŻŤŕ®•ŕ®°ŕ®Łŕ®żŕ®•ŕŻŤŕ®•ŕŻ ŕ®Źŕ®łŕ®ż சக்ரத்தாழ்வாரŕŻŕ®•்க௠திரŕŻŕ®®ŕ®žŕŻŤŕ®šŕ®©ŕ®®ŕŻŤ ŕ®®ŕŻŕ®źŕ®żŕ®¨ŕŻŤŕ®¤ŕŻ â€ś தர்ஸன பŕŻŕ®·ŕŻŤŕ®•ŕ®°ŕ®żŕ®Łŕ®żâ€ť யில் தீர்த்தவாரி நடந்த௠ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெரŕŻŕ®®ŕ®ľŕ®łŕŻŤ 9 நாட்கள் கழித்த௠ஸ்ரீ ஆஸ்தானத்தŕŻŕ®•்க௠எழŕŻŕ®¨ŕŻŤŕ®¤ŕ®°ŕŻŕ®łŕ®ż, விசேஷ திரŕŻŕ®®ŕ®žŕŻŤŕ®šŕ®©ŕ®®ŕŻŤ,​சாற்றŕŻŕ®®ŕŻŕ®±ŕŻâ€‹,​தீர்த்த கோஷ்டி ஆனதŕŻ. பின் செல்வர் பŕŻŕ®±ŕ®ŞŕŻŤŕ®Şŕ®ľŕ®źŕŻ ŕ®†ŕ®•ŕ®ż பலி சாதித்த௠திரŕŻŕ®®ŕŻŤŕ®Şŕ®ż வந்த௠“ த்வஜ அவரோஹணம்” இரவ௠11 மணிக்க௠நடந்ததŕŻ. ஏராளமான பக்தர்கள் திரŕŻŕ®¤ŕŻŤŕ®¤ŕŻ‡ŕ®°ŕŻŤ வடம் பிடித்தŕŻ, தீர்த்தவாரியின் போத௠தீர்த்தாமாடி ஸ்ரீ பக்தவத்ஸலனின் ŕ®…ŕ®°ŕŻŕ®łŕŻŕ®ŞŕŻŤ பெற்றனர்.
These are some of the photos taken during the occasion..
During Sri Bhakthavatsala Perumal Thiruther Purappadu
During Theerthavari at Dharshana Pushkarani
During DvajaAvarohanam at Bali Peedam & Dvajasthambam
Writeup & Photography : Sri Rajagopalan TSR