As a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 14th 2014, In the morning Sridevi, Bhoodevi, Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal gave darshan from Thiruther, Lot of Bhaagavatha nearby came to Pull the Thiruther on purappadu at Thirukannamangai. In the evening at 8.00 P.M Perumal purappadu from thiruther to Dharshana Pushkarani , there Chakkarathazhwar Thirumanjanam and theerthavari took place in grand manner. Later Perumal goes to his asthanam there special thirumanjanam followed by Satrumurai and Theertha Goshti. Finally Selvar purappadu to Bali peedam and Dvaja Avarohanam took place as per agama sastras. Lot of Astikas took part in Thiruther, Theerthavari and had the blessings of Sri Bhakthavatsala Perumal.
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*
வேள்வியை விள்க்கினொளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீனை*
மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், நேற்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 30ந் தேதி 14.05.2014 புதன்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்”ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக சரியாக 9 மணிக்கு “யாத்ரா தானம்” ஆகி திருத்தேருக்கு எழுந்தருள புறப்பாடு ஆகி 9.45 க்கு “ திருத்தேரில்” எழுந்தருளி 10 மணிக்கு வடம் பிடித்து திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து இரவு 8 மணிக்கு திருத்தேர் நிலையடிக்கு வந்து திருத்தேரிலிருந்து பெருமாள் இறங்கி “ தர்ஸன புஷ்கரிணி”க்கு எழுந்தருளி, ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புஷ்கரணிக்கு ஏளி சக்ரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் முடிந்து “ தர்ஸன புஷ்கரிணி” யில் தீர்த்தவாரி நடந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் சமேதராய் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் 9 நாட்கள் கழித்து ஸ்ரீ ஆஸ்தானத்துக்கு எழுந்தருளி, விசேஷ திருமஞ்சனம்,சாற்றுமுறை,தீர்த்த கோஷ்டி ஆனது. பின் செல்வர் புறப்பாடு ஆகி பலி சாதித்து திரும்பி வந்து “ த்வஜ அவரோஹணம்” இரவு 11 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து, தீர்த்தவாரியின் போது தீர்த்தாமாடி ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion..
During Sri Bhakthavatsala Perumal Thiruther Purappadu
During Theerthavari at Dharshana Pushkarani
During DvajaAvarohanam at Bali Peedam & Dvajasthambam
Writeup & Photography : Sri Rajagopalan TSR